Saturday, March 14, 2026
HomeUncategorizedமேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்.

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தம்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு 4 மாதத்திற்கு பிறகு இன்று காலை 6.00 மணி முதல் நிறுத்தப்பட்டது.

அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் மீன் வளம், குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தண்ணீர் திறப்பு நிறுத்தம்.

குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments