Sunday, June 28, 2026
HomeUncategorizedமீன்பிடி தடைக்காலம் அமலாகிறது

மீன்பிடி தடைக்காலம் அமலாகிறது

மீன்கள் இனப்பெருக்க காலத்தையொட்டி, தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது. ஜூன் 14 வரை மொத்தம் 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருக்கும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments