Saturday, March 14, 2026
HomeUncategorized‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்திற்கு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு.

‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்திற்கு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு.

முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை தேக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும்.

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ மூலம் தரமான கல்வியை எல்லா குழந்தைகளுக்கும் தர தமிழக அரசு முனைந்திருக்கிறது.

தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையையே தமிழ்நாடு அரசு பின்பற்றும்- ஆளுநர் ஆர்.என்.ரவி.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments