Sunday, May 17, 2026
HomeUncategorizedமீண்டும் நாம் தமிழர் கட்சிக்கு வந்த சோதனை! தேர்தல் சின்னத்தில் எழுந்த புதிய பிரச்னை!

மீண்டும் நாம் தமிழர் கட்சிக்கு வந்த சோதனை! தேர்தல் சின்னத்தில் எழுந்த புதிய பிரச்னை!

நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய மைக் சின்னத்தை வாக்கு பதிவு இயந்திரத்தில் பொருத்தாமல் வேறு மைக் சின்னத்தை பொருத்தியிருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள மைக் சின்னத்துக்குப் பதிலாக வேறு மைக் சின்னம் பொருத்தப்பட்டுள்ளது என்பது அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவின் மாநில செயலாளர் சங்கர் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments