Sunday, May 3, 2026
HomeUncategorizedமத வழிபாடு கூட்டத்தில் குண்டு வெடித்த விவகாரம்: 54 வழக்குகளை பதிவு செய்த கேரள போலீசார்

மத வழிபாடு கூட்டத்தில் குண்டு வெடித்த விவகாரம்: 54 வழக்குகளை பதிவு செய்த கேரள போலீசார்

கேரள மாநிலம் களமசேரியில் கடந்த வாரம் மத வழிபாடு கூட்டத்தில் குண்டு வெடித்த விவகாரம் தொடர்பாக, மத வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதாக 54 வழக்குகளை அம்மாநில போலீசார் பதிவு செய்துள்ளனர் அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்டில் 26 வழக்குகளும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 15 வழக்குகளும் பதிவாகியுள்ளன

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments