Monday, March 9, 2026
HomeUncategorizedமுன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் ராஜேஷ்தாஸ், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ராஜேஷ்தாஸ், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments