வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் (தமிழகத்தில்) தொகுதி சீரமைப்பு மேற்கொள்ளப்படலாம்.
சீரமைப்பு மேற்கொள்ளப்படும் பட்சத்தில் ரிசர்வ் தொகுதியான தென்காசி பொது தொகுதியாக மாற வாய்ப்பு இருக்கிறது. அப்படி மாறினால் பிரதமர் மோடி தென்காசியில் போட்டியிடுவாராம்.
வடக்கே காசியில் வழக்கம் போல் போட்டியிடும் மோடி இம்முறை தெற்கே உள்ள காசியான தென்காசியிலும் போட்டியிடலாம். காசி சங்கமம் நிகழ்ச்சியில் தென்காசியை மேற்கோள் காட்டி மோடி பேசியதே இதை மனதில் வைத்து தான் என்கிறார்கள்.
புண்ணிய தலமான ராமேஸ்வரம் அல்லது கன்னியாகுமரியில் மோடி போட்டியிடுவார் என்று ஏற்கனவே தகவல்கள் வந்து கொண்டிருக்கும் பட்சத்தில் அந்த பட்டியலில் தென்காசியும் இடம்பெறுகிறது. இது சாத்தியம் தானே? பொறுத்திருந்து பார்ப்போ

