Thursday, June 18, 2026
HomeUncategorizedநடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்

நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் நடிகர் விஜய்யின் மக்கள் மன்ற தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு மக்கள் மன்ற நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதில் நடிகர் விஜய் கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments