புத்தாண்டு பண்டிகை பொதுமக்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாட காவல்துறை அறிவுறுத்தல்
வரும் 31 ஆம் தேதி இரவு பொது இடங்களில் சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் தமிழக காவல்துறை அறிவிப்பு
புத்தாண்டு நள்ளிரவு 1/ மணிக்கு மேல் பொது இடங்களில் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை காவல்துறை அறிவிப்பு
நள்ளிரவு மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவது தவிர்க்க வேண்டும் தமிழக காவல்துறை அறிவுறுத்தல்

