Saturday, May 2, 2026
HomeUncategorizedபிற மாநில ஆம்னி பேருந்துகளுக்கு முக்கிய அறிவிப்பு

பிற மாநில ஆம்னி பேருந்துகளுக்கு முக்கிய அறிவிப்பு

பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் டிசம்பர் 16க்குப் பின் தமிழ்நாட்டில் இயங்க அனுமதி இல்லை என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments