கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியை சேர்ந்த, இயற்கை விவசாயத்திற்காக பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயது பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் காலமானார்.
கடந்த 17ம் தேதி அவருக்கு தமிழக அரசு தந்தை பெரியார் விருது வழங்கி கௌரவித்து இருந்தது