Home Uncategorized பெட்ரோல் விலை குறைப்பு நள்ளிரவு முதல் தமிழகத்தில் அமலுக்கு வந்தது

பெட்ரோல் விலை குறைப்பு நள்ளிரவு முதல் தமிழகத்தில் அமலுக்கு வந்தது

பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.3 குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

Exit mobile version