Monday, April 20, 2026
HomeUncategorizedபி.எட். படிப்புக்கான தரவரிசைப் பட்டியல்

பி.எட். படிப்புக்கான தரவரிசைப் பட்டியல்

நடப்பாண்டு பி.எட். படிப்பிற்கு மொத்தம் 3,486 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களில் 2,187 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கல்லூரி கல்விஇயக்ககம் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி பி.எட். படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (செப்டம்பர்-30ம் தேதி) வெளியிடப்படுகிறது.

எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை போன்ற விவரங்கள் http://www.tngasa.in என்ற இணையதள முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, விரும்பும் கல்லூரியைத் தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வு அக்டோபர் 14-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி முடிவடைகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு அக்டோபர் 23-ம் தேதி தொடங்குகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments