பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை.
கொரோனாவால் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்ததால் பிரதமரை வரவேற்க என்னால் செல்ல முடியவில்லை – பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங்.
மோசமான வானிலை, போராட்டம் காரணமாக பயணத்தை ரத்து செய்ய ஏற்கனவே கோரியிருந்தோம்.
பிரதமருக்கு நாங்கள் மதிப்பு அளிக்கிறோம்; அதேசமயம் இச்சம்பவத்துக்கு வருந்துகிறோம் – பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங்.

