Tuesday, March 17, 2026
HomeUncategorizedபள்ளி பேருந்து பராமரிப்பு - முதன்மைக் கல்வி அலுவலகம் சுற்றறிக்கை

பள்ளி பேருந்து பராமரிப்பு – முதன்மைக் கல்வி அலுவலகம் சுற்றறிக்கை

பள்ளி பேருந்து பராமரிப்பு – முதன்மைக் கல்வி அலுவலகம் சுற்றறிக்கை

அனைத்து பள்ளி பேருந்துகளும் முறையாக பராமரிப்பதுடன், புதுப்பிக்கப்படாத பேருந்துகளை இயக்கக்கூடாது. 

முறையான பயிற்சி பெற்ற, உரிமம் வைத்துள்ள நபர்களை ஓட்டுநர்களாக நியமிக்கவேண்டும். 

பேருந்துக்குள் மாணவர்களை ஏற்றும்போதும், இறக்கும்போதும் பேருந்தின் 4 புறமும் சரிபார்க்க வேண்டும். 

வேன்கள், ஆட்டோ மற்றும் ரிக்க்ஷாக்களில் வரும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் சார்பில் சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments