Wednesday, April 8, 2026
HomeUncategorizedபழனியில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.3 கோடி

பழனியில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.3 கோடி

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.3 கோடி 32 லட்சம் வருவாய் 

பழனி முருகன் கோவில் முதல் நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.3 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரத்து 873 வருவாயாக கிடைத்தது.

வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 1012 செலுத்தப்பட்டிருந்தது. தங்கம் 1237 கிராம், வெள்ளி (21638) கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments