Tuesday, March 10, 2026
HomeUncategorizedதிருச்செந்தூர் கந்தசஷ்டி விழா - ஞானரத யாத்திரை

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா – ஞானரத யாத்திரை

திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் அவர்கள் இன்று காலை தருமையாதீனத்திற்குச் சொந்தமான கட்டளைகளுள் ஒன்றான திருச்செந்தூர் திருத்தலத்தில் உள்ள தருமையாதீன கட்டளை மடம் சார்பில் சஷ்டி விரதம் இருப்போருக்கு காலை முதல் இரவு வரை தினமும் 400 லிட்டர் பசும்பால் காய்ச்சி கொடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்!

அதனை முன்னிட்டு இன்று காலை தமது திருக்கரங்களால் அடியார்களுக்கு பால் வழங்கினார்கள்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments