Friday, March 13, 2026
HomeUncategorizedதிருத்தணி சித்திரை பிரம்மோற்சவ விழா

திருத்தணி சித்திரை பிரம்மோற்சவ விழா

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா தொடங்கியது. கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று முதல் 24வரை பிரம்மோற்சவ விழாவில் நாள்தோறும் ஜாலை, இரவில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments