Thursday, March 12, 2026
HomeUncategorizedவைகை அணையின் நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதை அடுத்து, முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அறிவுறுத்தல்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments