Home Uncategorized விக்கிரவாண்டியில் ஏன் போட்டியில்லை? – ஈபிஎஸ் விளக்கம்

விக்கிரவாண்டியில் ஏன் போட்டியில்லை? – ஈபிஎஸ் விளக்கம்

தேர்தல் ஆணையம், அதிகாரிகள், காவல்துறையினர் திமுகவுக்கு துணையாக இருக்கிறார்கள்” பூத் வாரியாக பிரித்து பண மழை பொழிந்து ஜனநாயக படுகொலை நடைபெறும்” விக்கிரவாண்டி தொகுதியில் எப்படி சுதந்திரமாக தேர்தல் நடைபெறும்?”

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை; 2026 சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது கனவு, அவரின் கனவு பலிக்காது;

தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்கு வெற்றி, தோல்வி மாறி மாறி கிடைக்கும்” ப.சிதம்பரத்திற்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? இடைத்தேர்தலில் நிற்காமல் இருப்பது எங்களுடைய முடிவு – – மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் *எடப்பாடி பழனிசாமி பேட்டி

Exit mobile version