Thursday, April 23, 2026
HomeUncategorizedவிமான சாகச நிகழ்ச்சியை காண குவிந்த மக்களால் ஸ்தம்பித்த சென்னை

விமான சாகச நிகழ்ச்சியை காண குவிந்த மக்களால் ஸ்தம்பித்த சென்னை

மெரினாவில் விமான சாகசம் ஓய்ந்தது.. *விமான சாகசம் – சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டுகளிப்பு.

சென்னையில் நடைபெறும் விமான சாகசத்தை நேரில் சுமார் 10 லட்சம் பேர் கண்டு களிப்பதாக மதிப்பீடு. மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் விமான சாகசங்களை கண்டு களித்து வருகின்றனர்.

மெரினா சாலைகள், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 5 லட்சம் பேர் வரை இருக்கலாம் என தகவல்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments