Wednesday, May 6, 2026
HomeUncategorizedவிமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த தங்கம் பறிமுதல்

விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்.

கழிவறையில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிப்பு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments