Friday, April 10, 2026
HomeUncategorizedவிநாயகர் சதுர்த்தி ஊர்வலம் - சென்னை போலீஸ் வேண்டுகோள்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – சென்னை போலீஸ் வேண்டுகோள்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு நாளை 15.09.2024 ஞாயிற்றுகிழமையன்று சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து பெருமளவில் விநாயகர் சிலைகள்

ஸ்ரீனிவாசபுரம், பட்டினம்பாக்கம் கடலில் கரைப்பதற்காக கொண்டுவரப்படும்.

இதை முன்னிட்டு மக்கள் நடமாட்டத்திற்கு ஏற்ப தேவைப்படும் பட்சத்தில் இணைப்பில் கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments