Monday, April 20, 2026
HomeUncategorizedசென்னையில் மழை பெய்யக்கூடும்; தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை.

சென்னையில் மழை பெய்யக்கூடும்; தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை.

சென்னையில் 3 நாட்களில் 47 செ.மீ. மழை பெய்யக்கூடும்; நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் கணிப்பு

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை.

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை தயார் நிலையில் உள்ளது.

மழை, வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட 30 பேர் கொண்ட 10 குழுக்கள் வாகனங்களுடன் தயார் நிலை நிலையில் உள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments