Sunday, September 27, 2026
HomeUncategorizedசாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ரோஹித் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ரோஹித் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ரோஹித் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு; சுப்மன் கில் துணை கேப்டனாக நியமனம்.

ரோஹித் (C), கில் (VC), கோலி, ஷ்ரேயஸ், கே.எல்.ராகுல், ஹர்திக், அக்ஸர், வாஷிங்டன், குல்தீப், பும்ரா, ஷமி, அர்ஷ்தீப், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் ஸ்குவாடில் இடம்பெற்றுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments