Friday, March 6, 2026
HomeUncategorizedதிருச்செந்தூர் நாழிக்கிணறு

திருச்செந்தூர் நாழிக்கிணறு

இயற்கை எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்திய வண்ணமே உள்ளது. அதில் ஒன்று நீர் சம்பந்தமானது. பாலைவனத்தின் நடுவில் சோலை வனம் என்பது போல், உப்பு செறிந்த கடலுக்கு மிக அருகில் நல்ல தண்ணீர் ஊற்றாக கிடைப்பதுண்டு. இதனையே தமிழ்ப்பாட்டி ஒளவையார் தன்னுடைய நூலான ” மூதுரை ” யில் “….. ….. கடல் பெரிது மண்ணீரும் ஆகா (து); அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும்…” என்றார். அத்தகைய சிற்றூறலைத்தான் நாம் திருச்செந்தூரில் ”நாழிக்கிணறு” என்கிறோம். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments