Friday, March 13, 2026
HomeUncategorizedராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20 வரை சிறையில் அடைக்க உத்தரவு

ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20 வரை சிறையில் அடைக்க உத்தரவு

அதிமுக முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20 வரை சிறையில் அடைக்க உத்தரவு

ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் உத்தரவு

ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ .3 கோடி மோசடி செய்த புகாரில் ராஜேந்திர பாலாஜிக்கு சிறை.

ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் மனு தாக்கல் செய்ய திட்டம்

ராஜேந்திர பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையும் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments