Tuesday, March 24, 2026
HomeUncategorizedபெற்ற பிள்ளையாக நினைத்து பொறுப்பை விட்டுக்கொடுத்தேன்" - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பெற்ற பிள்ளையாக நினைத்து பொறுப்பை விட்டுக்கொடுத்தேன்” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பெற்ற பிள்ளையாக நினைத்து பொறுப்பை விட்டுக்கொடுத்தேன்” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாகுபாடு இல்லாமல் அனைவரும் இல்லாமல் முழு மூச்சுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
   
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாகுபாடு இல்லாமல் அனைவரும் இல்லாமல் முழு மூச்சுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை, திருப்பரங்குன்றம் பகுதியில் மதுரை தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. 

இதில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழில்நுட்ப செயலாளர் பொறுப்பை, பெற்ற பிள்ளையாக நினைத்து மற்றொருவருக்கு விட்டுக்கொடுத்து முன்மாதிரியாக இருந்தேன் எனவும் அனைவருக்கும் அனைத்து பதவியும் கிடைக்க வேண்டும் என்பதில் கட்சித்தலைமை உறுதியாக உள்ளதால் வாய்ப்பு கிடைத்தவர்கள், கிடைக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முழு மூச்சுடன் பணியாற்றி வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments