Sunday, April 19, 2026
HomeUncategorizedசிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய கேப்டன்

சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய கேப்டன்

சிகிச்சைக்காக துபாய் சென்ற தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சென்னை திரும்பினார் இன்று அதிகாலை 2.30 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினார். கடந்த மாதம் 30 ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்று இருந்தார் கேப்டன்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments