Thursday, March 5, 2026
HomeUncategorizedகோடை விடுமுறை முடிந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பணிகள் நாளை முதல் மீண்டூம் தொடங்கப்படும்

கோடை விடுமுறை முடிந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பணிகள் நாளை முதல் மீண்டூம் தொடங்கப்படும்

கோடை விடுமுறை முடிந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கமான பணிகள் நாளை முதல் மீண்டூம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஹைகோர்ட், ஹைகோர்ட் மதுரை கிளைக்கு மே 1 முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கோடை விடுமுறையில் அவசர வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டிருந்தன.

தற்போது கோடை விடுமுறை நிறைவடைந்துள்ள நிலையில் நாளை முதல் பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments