சென்னை தேனாம்பேட்டையில் கடந்த மாதம் 27ம் தேதி மாநகரப் பேருந்தின் மீது ஏறி ஆடிய சம்பவத்தில் நந்தனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இருவர் பிடிபட்டனர்
கைதான இருவரும் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்