Wednesday, March 11, 2026
HomeUncategorizedதிருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஆவணித் திருவிழா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஆவணித் திருவிழா

அதன்படி, ஆவணித் திருவிழா 8-ம் திருநாள் நேற்று செந்தூர் சக்கரவர்த்தி சண்முகப் பெருமான் பச்சை சாத்தி எழுந்தருளி அருள்பாலித்த போது ஆறு திருமுகங்களுமான திருக்காட்சி..

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும்.

கொரோனா ற்று காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழாவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

அதன்படி, ஆவணித் திருவிழா 8-ம் திருநாள் நேற்று செந்தூர் சக்கரவர்த்தி சண்முகப் பெருமான் பச்சை சாத்தி எழுந்தருளி அருள்பாலித்த போது ஆறு திருமுகங்களுமான திருக்காட்சி..

ஆகவே, பக்தர்கள் இன்றி திருவிழா நடைபெற்று வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments