Thursday, April 23, 2026
HomeUncategorizedதமிழ்நாட்டில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு

தமிழ்நாட்டில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு

தமிழ்நாட்டில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு.

மராட்டியம், கேரளவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை கூறியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments