Monday, April 20, 2026
HomeUncategorizedசென்னை நோக்கி வரும் ஆயிரக் கணக்கான வாகனங்கள்

சென்னை நோக்கி வரும் ஆயிரக் கணக்கான வாகனங்கள்

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் ஆயிரக் கணக்கான வாகனங்கள்.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, ஆத்தூர் சுங்கச்சாவடியில் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் கட்டணமின்றி பயணித்து வருகின்றன. இதனால், தற்போது வரை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சீராக சென்று கொண்டிருக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments