Friday, April 17, 2026
HomeUncategorizedஎஸ்பிபி பெயரை தனது பகுதிக்கு சூட்டவேண்டும் முதல்வரிடம் எஸ்பி சரண் மனு

எஸ்பிபி பெயரை தனது பகுதிக்கு சூட்டவேண்டும் முதல்வரிடம் எஸ்பி சரண் மனு

சென்னை காம்தார் நகருக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்று பெயர் சூட்டோணும் முன்னு எஸ்.பி.பி.சரண் முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளிச்சிருக்கார்.

அதில், “நீண்ட நெடுங்காலமாக சினிமா துறையில் தனது இசையின் மூலமாக தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்து, அவர்களின் மாறாத அன்பைப் பெற்ற மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், அவர் இறுதி மூச்சுவரையில் நீண்ட காலம் வாழ்ந்த சென்னை காம்தார் நகரினை அல்லது அவர் வாழ்ந்த வீதியினை ‘எஸ்.பி பாலசுப்ரமணியம்’ நகர் அல்லது வீதி என பெயர் மாற்றம் செய்திட உரிய ஆவண செய்ய வேண்டும். மேலும், அவருடைய ரசிகன் என்ற முறையிலும், மகன் என்ற முறையிலும் என் சார்பிலும், எனது குடும்பத்தினர் சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆவலும் வேண்டுதலும் இதுவே” அப்படீன்னு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments