Friday, April 17, 2026
HomeUncategorizedஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் அநுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

நவம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள்சக்தி கூட்டணி தலைமையிலான ஆட்சியை அமைக்க விரும்புவதாக அதிபர் தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான சிறப்பு அரசிதழ் அறிவிக்கையில் அதிபர் கையொப்பமிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments