குமாரபாளையம் அருகே கேரள ஏடிஎம்களில் கொள்ளையடித்த ராஜஸ்தான் கொள்ளையர்களை சினிமா பாணியில் விரட்டி சென்று பிடித்தது தமிழ்நாடு போலீஸ் கேரளாவில் கொள்ளையடிக்கப்பட்ட ₹65 லட்சம் பணம் மட்டுமன்றி மேலும் ஏராளமான பணம் கண்டெய்னருக்குள் இருந்தது தெரிய வந்துள்ளது
லாரியில் சென்ற கொள்ளையர்களை போலீசார் 30 இருசக்கர வாகனங்களில் சென்று பிடித்துள்ளனர் கண்டெய்னருக்குள் பணம், ஏடிஎம் இயந்திரம், பதிவெண் இல்லாத கார் ஆகியவை இருந்துள்ளன போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி. 5 பேர் கைது

